Thursday, June 17, 2010

காதல் என்னும் கவிமழை...!!

காதல் என்னும் கவிமழை
கண்ணீரோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...
கண்கள்.....
கண்டது உண்மையா.....?


எனக்கும்
உன் அருகாமை இல்லாத போது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை
...!!!

கவிதை உபயம் - கலைமதி திலகநாதன் -

No comments: