அதிசஜன் என்கிற விஜயகுமார்
Thursday, June 17, 2010
உன் மௌன உணர்வுகளால்............!
காதல் மீது நான் முட்டி விட்டேனா..?
இல்லை ....
காதல் என் மீது முட்டி விட்டதா..?
என்னை கொல்லாதே ....
உன் மௌன உணர்வுகளால்....!
இப்போதாவது சொல்லி விட்டு போ...!
உனக்கும் எனக்குமான
இதுவரை சொல்லாத அந்த
மௌன உணர்வுகளை.........!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment