Thursday, June 17, 2010

உன்னை பார்த்த பின்பு.......!

நான் நடந்த சாலைகள்
அந்தி மாலை
மயக்கும் நிலவு
உடனே வந்த உறக்கம்
அதிகாலை சூரியன்
சிரிக்கும் பூக்கள்
பறவையின் ஓசை
பசிக்கும் வயிறு
உதட்டில் புன்னகை
இதயத்தின் துடிப்பு

எல்லாமே புதிதாய்
வியப்பாய்...
மீண்டும்
உன்னை பார்த்த பின்பு.....!

No comments: